Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன? சம்பாதிக்க முடியாத பொருள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அரைகுறை அறிவு ஆபத்தானது!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2017
02:12

* அரைகுறை அறிவு ஆபத்தானது. விடாமுயற்சி உன்னிடம் இருந்தால் முழுஅறிவு பெற்று தெளிவுடன் வாழலாம்.
*கடவுளை வணங்கும் ஆத்திகம் அவரது ஒரு பக்கத்தைக் காட்டுகிறது. எதிர்க்கும் நாத்திகம் மறுபக்கத்தைக் காட்டுகிறது.
* எந்தப் பணியில் ஈடுபட்டாலும், அதை கடவுளுக்கு அர்ப்பணிக்கும் உணர்வுடன் செய்யுங்கள். அதுவே தியானமாக மாறி பலனளிக்கும்.
* புறவாழ்வில் ஏற்படும் இன்ப துன்பம், மான அவமானம், புகழ் இகழ் அனைத்தையும் சமநிலையோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.
* சாந்தி என்பது மனம் எப்போதும் தூய்மையாக இருப்பதாகும். மன அமைதியே வலிமை, ஆனந்தம், ஞானம் அனைத்திற்கும் அடிப்படையானது.
* பனையளவு பாவம் செய்திருப்பவனும் கூட தினையளவு நன்மை செய்யத் தொடங்கி விட்டால், கடவுளின் அன்பைப் பெறும் தகுதி வந்து விடும்.
* மனித குல தலைவனாக இருக்க விரும்புபவன், மனித குலத்தின் அடிமையாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் அனைவரின் அன்புக்கு பாத்திரமாக முடியும்.
* கடவுளின் அடிமையாக இருங்கள். அதுவே மேலான இன்பம். அவர் நம்மைக் கைவிட்ட நிலையில் வாழ்வது என்பது நரக இருளை விடக் கொடுமையானது.  எச்சரிக்கிறார் அரவிந்தர்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar