டிச. 3 கார்த்திகை 17 ஞாயிறு ● பவுர்ணமி விரதம், திருவண்ணாமலையில் இரவு 10:23 மணி வரை கிரிவலம் வருதல் ● தத்தாத்ரேயர் ஜெயந்தி ● திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம்
டிச. 4 கார்த்திகை 18 திங்கள் ● திருவண்ணா மலையில் சுவாமி, அம்பாள் கைலாச கிரிவலம் வருதல் ● கார்த்திகை 3வது சோமவாரம் ● சிவன் கோயில்களில் சங்காபிஷேகம்
டிச. 5 கார்த்திகை 19 செவ்வாய் ● சுவாமிமலை முருகன் தங்கப் பூமாலை சூடியருளல் ● திருவண்ணாமலை முருகன் தெப்பம் ● பரசுராமர் ஜெயந்தி
டிச. 6 கார்த்திகை 20 புதன் ● சங்கடஹர சதுர்த்தி பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகருக்கு சிறப்பு அபிேஷகம் ● முகூர்த்த நாள் ● செடி, கொடி பயிரிடநல்ல நாள்
டிச. 7 கார்த்திகை 21 வியாழன் ● முகூர்த்த நாள் ● சுவாமிமலை முருகன் தங்க கவச தரிசனம் ● மரக்கன்று நட நல்ல நாள்
டிச. 8 கார்த்திகை 22 வெள்ளி ● ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி தங்கப்பல்லக்கு ● கீழ்த்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் ஊஞ்சல் சேவை ● திருத்தணி முருகன் கிளி வாகன சேவை