சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலில் கார்த்திகை தீபத் திருநாளில் 27 நட்சத்திரங்களை மையமாக வைத்து தீபாராதனை நடைபெறும். இதற்கு ‘மடக்கு தீபாராதனை ’ என்று பெயர். இங்கு தினமும் நெல்லிக்கனி பிரசாதமாக வழங்கப்படுகிறது.