Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேதகிரீஸ்வரர் கோவிலில் 1,008 மஹா ... சிம்மபுரீஸ்வரர் கோவிலில் 108 சங்குடன் சிறப்பு பூஜை சிம்மபுரீஸ்வரர் கோவிலில் 108 சங்குடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராகவேந்திரர் கோவிலில் பீடாதிபதி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
ராகவேந்திரர் கோவிலில் பீடாதிபதி சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

12 டிச
2017
12:12

தர்மபுரி: தர்மபுரி புத்திகே மடம் ராகவேந்திர சுவாமி கோவிலில், சமஸ்தான பூஜை நடந்தது. இதில், கர்நாடகா மாநிலம், மைசூர் சோசலே வியாஸராஜ மடத்தின் பீடாதிபதி வித்யாஸ்ரீஷ சுவாமிகள் பங்கேற்று, பக்தர்களுக்கு முத்ராதாரணம் செய்து வைத்தார். தொடர்ந்து, மதியம், 1:00 மணி வரை சமஸ்தான பூஜை நடந்தது. முன்னதாக கிருஷ்ணர், ஆஞ்சநேயர், ராகவேந்திரர் சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, வித்யாஸ்ரீஷவின் தர்பார் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு கலை நிகழ்ச்சியும், மைசூர் ராமச்சந்திர ஆச்சார் குழுவின் இன்னிசை கச்சேரியும் நடந்தது. ஏற்பாடுகளை, தர்மபுரி புத்திகே மடத்தின் நிர்வாகிகள் வெங்கடேசன், முரளி சரஸ்வதி, சுபத்ரா சீனிவாசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 
temple news
காட்பாடி: பொன்னை அருகே, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், நெற்றியில் வைத்த ... மேலும்
 
temple news
 புவனகிரி: புவனகிரி, பாண்டுரங்கர் பஜனை மடத்தில், சித்தி வினாயகர் மற்றும் சத்தியபாமா, ருக்மணி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar