Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீழவளவு வீரகாளியம்மன் கோயில் ... உடுமலை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை உடுமலை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி அம்மன் கோவில்களில் கார்த்திகை மாத சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
திருத்தணி அம்மன் கோவில்களில் கார்த்திகை மாத சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

13 டிச
2017
11:12

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, கார்த்திகை மாதம், நான்காவது செவ்வாய்க்கிழமையையொட்டி, காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. பின், அம்மனுக்கு வண்ணமலர்கள் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. பிற்பகல், 3:00 மணி முதல், மாலை, 4:30 வரை, ராகுகால பூஜையும் நடந்தது.அப்போது திரளான பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு, மீண்டும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

நாபளூர் கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி, நேற்று முன்தினம் இரவு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதே போல், திருத்தணி பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், கார்த்திகை மாத, 4ம் செவ்வாய்க்கிழமையையொட்டி, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். நகரி அடுத்த, டி.ஆர்.கண்டிகையில் உள்ள தேசம்மன் கோவிலில், நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து, பொங்கல் வைத்து, மூலவர் அம்மனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 
temple news
சென்னை : தமிழகத்தில் வரும், 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில், நேற்று ரோடு ஷோ நடத்தி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட, த.வெ.க., தலைவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar