Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடியில் மார்கழி உற்ஸவம் ... நத்தம் கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளத்தில் ஏகாதசி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2017
02:12

பெரியகுளம்: பெரியகுளம் தெற்கு அக்ரஹாரம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ஏகாத சியை முன்னிட்டு,கிருஷ்ணர்- ராதைக்கு சிறப்பு திருமஞ்சனம் பூஜை நடந்தது. மாலையில் நடந்த சுவாதி நட்சத்திர நிகழ்ச்சியை முன்னிட்டு குருஜிபாதுகைக்கு 108 அஷ்டோத்திர பூஜையும், துளசி பூஜை நடந்தது.

கூட்டுபிரார்த்தனையை தொடர்ந்து, அன்னதானம் நடந்தது.கிருஷ்ணசைதன்யதாஸ் பேசிய தாவது: பகவான் கண்ணன் கீதையில் தான், மாதங்களில்மார்கழியாக உள்ளதாக  கூறுகிறார். இந்த மாதம் தேவர்களாலும் போற்றப்படுகிறது. பாவை நோன்புஎனும் அரிய நோன்பு இருந்து, விடியற்காலையில் நாம சங்கீர்த்தனம் செய்யும் போது அனைவருக்கும் சகலஐஸ்வர்யம் கிடைக்கும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar