Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிந்தனை செய் மனமே! இந்த வாரம் என்ன?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ராமேஸ்வரம் கடல் அமைதி ரகசியம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2017
02:12

அனுமத் பஞ்சரத்னம் என்னும் ஸ்தோத்திரம் ஐந்து ஸ்லோகங்களைக் கொண்டது. இதைப்பாடியவர் ஆதிசங்கரர். சிவனின் அம்சமாக அனுமன் கருதப்படுவது போல, ஆதிசங்கரரும் சிவாம்சமாக கருதப்படுபவர். ஆக சிவபெருமானை, சிவனே போற்றிப்பாடிய பாடல் இது. புரதோ மம பாதுஹநுமதோ மூர்த்தி என்று அனுமனிடம் வேண்டிக் கொள்கிறார் சங்கரர். இதன் பொருள், என் முன்னால் அனுமனின் திருவுருவம் பிரகாசித்து விளங்கட்டும் என்பதாகும். இதனை மெய்ப்பிக்கும் வகையில் திருத்தலம் ஒன்று உள்ளது. புகழ்பெற்ற ஜோதிர்லிங்க தலமான ராமேஸ்வரத்தில் சங்கர மடம் உள்ளது. அதன் வாசலில் ஆஞ்சநேயர் கோயில் கொண்டிருக்கிறார். அவர், கடலை நோக்கி தன் கையை தூக்கியபடி, ஏ சமுத்திரமே, நில்! என்பது போல காட்சி தருகிறார். அதனால் கடலும், இங்கு அனும னின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அடங்கி கிடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar