கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
டிச. 16 மார்கழி 1 சனி● மார்கழி பூஜை ஆரம்பம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், அழகர்கோவில், திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோயில்களில் விசேஷ பூஜைடிச. 17 மார்கழி 2 ஞாயிறு● அனுமன் ஜெயந்தி ● அமாவாசை, தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்● தொண்டரடிப் பொடியாழ்வார், பெரியநம்பி திருநட்சத்திரம்டிச. 18 மார்கழி 3 திங்கள்● மதுரை கூடலழகர் சன்னதியில் பெரியாழ்வார் வென்ற கிழி விலாசம் எழுந்தருளல்● ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருநெடுதாண்டகம்டிச. 19 மார்கழி 4 செவ்வாய்● பெருமாள் கோயில்களில் திருப்பல்லாண்டு உற்சவம்● ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், கோபால விலாசம் எழுந்தருளல்டிச. 20 மார்கழி 5 புதன்● ஸ்ரீரங்கம் ரங்கநாதர், காஞ்சிபுரம் வரதராஜர், திருவள்ளூர் வீர ராகவர் கோயில்களில் பகற்பத்து உற்சவம்டிச. 21 மார்கழி 6 வியாழன்● மதுரை கூடலழகர், திருமோகூர் காளமேக பெருமாள் கோயில்களில் பகற்பத்து உற்சவம்● கரிநாள்டிச. 22 மார்கழி 7 வெள்ளி● சதுர்த்தி, திருவோண விரதம்● காஞ்சிபுரம் வரதராஜர், திருவள்ளூர் வீர ராகவர் கோயில்களில் திருமொழி திருநாள் உற்சவம்