Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாக்கிலே இப்படி ஒரு ருசிகரம் ... எந்தநாளில் எந்த புராணம் படிக்கலாம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஸ்ரீராமகிருஷ்ணர் போல் மாறுங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2018
02:01

கோயிலுக்குச் செல்வது, கடவுளிடம் விருப்பத்தைச் சொல்லி வேண்டுவது, நிறைவேறினால் நேர்த்திக்கடன் செலுத்துவது இவற்றைத் தான் பக்தி என நாம் நினைக்கிறோம். ஆனால் சுத்த பக்தி இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. சுத்த பக்தர்கள் ஒருபோதும் உலக இன்பங்களை நாடி ஓடுவதில்லை.  சொர்க்கவாழ்வு வேண்டும் என்று கடவுளிடம் கேட்பதில்லை. தண்டனையிலிருந்து தப்பிக்க விரும்புவதில்லை. எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் பக்திக்காகவே பக்தி செலுத்தும் அருளாளர்களே சுத்தபக்தர்கள். ராமகிருஷ்ணர், சாரதாதேவியார், விவேகானந்தர் போன்றவர்கள் இத்தகைய உன்னதநிலையில் வாழ்ந்தனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar