Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீராமகிருஷ்ணர் போல் மாறுங்க! பந்தலுக்கு வாஸ்து
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எந்தநாளில் எந்த புராணம் படிக்கலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2018
02:01

வேதத்தை விட, புராணங்களுக்கே செல்வாக்கு அதிகம். கடினமான வேதக்கருத்துக்களின் எளிமையான வடிவமே புராணம். உண்மையைப் பேசு; தர்மவழியில் நட என்பதே புராணங்கள் வலியுறுத்தும் அடிப்படை விஷயங்கள். இந்தக் கதைகள் கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், வானவியல், தத்துவம், ஆன்மிக ரகசியம் ஆகியவற்றையும் கற்றுத்தருகின்றன. குறிப்பிட்ட நாட்களில் இவற்றைப் படிப்பது நன்மை தரும் என சாஸ்திரம் கூறுகிறது. பவுர்ணமியில் கந்தபுராணம் (முருகன் கதை), ஏகாதசியில் பாகவதம் (கிருஷ்ணரின் லீலை), ராமாயணம், பிரதோஷம், சிவராத்திரி நாளில் சிவபுராணம் (சிவன் கதை), நவராத்திரியில் தேவிபுராணம் (அம்பாளின் கதை) சாதுர்மாஸ்ய விரத காலத்தில் (ஜூலை-அக்டோபர்) பாரதம் படிப்பது சிறப்பு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar