மூன்று கோடாக விபூதி பூசுவதற்கும்,நெற்றி முழுவதும் பூசுவதற்கும் உள்ள வேறுபாடு என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2018 04:01
விபூதியை மூன்று கோடாக பூசுவது திரிபுண்டரம். சிவதீட்சை பெற்றவர்கள் இப்படி பூசிக் கொள்வர். மற்றவர்கள் நெற்றி முழுவதும் பூசிக் கொள்வது வழக்கம். இதற்கு உத்துõளனம் என்று பெயர்.