Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி ... வரதராஜப்பெருமாள் கோவில் மார்கழி 29ம் நாள் வழிபாடு வரதராஜப்பெருமாள் கோவில் மார்கழி 29ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி பெருமாள் கோயிலில் அக்காரவடிசில் வைபவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி பெருமாள் கோயிலில் அக்காரவடிசில் வைபவம்

பதிவு செய்த நாள்

12 ஜன
2018
10:01

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டாள் நாச்சியார், பெருமாளுக்கு அக்காரவடிசில் விழா நடந்தது.மார்கழி மாதம் சிவ, வைணவ தலங்களில் அதிகாலை பூஜைகள் நடப்பது வழக்கம். இந்த மாதத்தில் திருப்பாவை, திரும்வெம்பாவை பாடல்கள் பாடப்படுவதுடன், வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம், அனுமன் ஜெயந்தி ஆகிய பல நிகழ்வுகள் நடைபெறும். இதன் படி பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் மார்கழி 27 ம் நாளான நேற்று ஆண்டாள் நாச்சியார், பெருமாளுடன் சேர்க்கையான கூடாரவல்லி தினம்கொண்டாடப்பட்டது. இதன் படி ஆண்டாள், சுந்தரராஜப் பெருமாளிடம் தலா 108 அண்டாக்களில் சர்க்கரை பொங்கல் (அக்காரவடிசில்), வெண்ணெய் படைப்பதாக வேண்டியிருந்தார். இதன் பொருட்டு பின்னாளில் ராமானுஜர் இதனை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது.

இதனை நினைவு கூறும் வகையில் பெருமாள் கோயிலில், 216 வட்டிலில் பொங்கல் மற்றும் வெண்ணெய் படைக்கப்பட்டது. தொடர்ந்து காலை 5:30 மணிக்கு ராமானுஜர் கோயிலில் உலா வந்தார் . பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்து பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை மார்கழி 29 ம் தேதியுடன் மார்கழி உற்ஸவம் நிறைவடைகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar