Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அம்பாளின் திருவடி துõசு போதும் நலம் தரும் செவ்வாய்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
புதிய கீதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2018
05:01

கிருஷ்ணர், தனது அவதாரத்தை முடித்து வைகுண்டம் திரும்பத் தயாரானார். அவரது உதவியாளரான உத்தவர், “ கிருஷ்ணா! உங்களைப் பிரிந்து இனி என்னால்  வாழ முடியாது. எனக்கு நல்வழி காட்டுங்கள்,” என வேண்டினார். இதைக் கேட்ட கிருஷ்ணருக்கு இரக்கம் ஏற்பட்டது. குருக்ஷேத்ரத்தில் அர்ஜூனனுக்கு  பகவத்கீதை உபதேசித்தது போல, உத்தவருக்கும் உபதேசம் செய்ய முடிவெடுத்தார். உத்தவருக்கு உபதேசித்ததால் இது ‘உத்தவ கீதை’ எனப்பட்டது. பாகவதத்தில்  பதினோராம் அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது. பக்தி நெறியில் மனதை செலுத்தி, பிறவா நிலையை அடையும் வழிமுறை இதில் கூறப்பட்டுள்ளது. உத்தவரது  கேள்விகளுக்கு கிருஷ்ணர் பதிலளிப்பது போல உரையாடல் முறையில் இந்த கீதை அமைந்துள்ளது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

தக்வா ஏப்ரல் 24,2026

தோழர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் உமர் (ரலி). அப்போது அங்கு வந்த ஒருவர் உமரிடம், ‘‘தக்வா என்றால் ... மேலும்
 

அதிசயம் ஏப்ரல் 24,2026

உசைத் பின் ஹுளைர் என்பவர் இரவில் வீட்டில் இருந்தார். அப்போது குர்ஆனில் உள்ள 2ம் அத்யாயமான ‘அல்பகரா’ ... மேலும்
 

எது மகிழ்ச்சி ஏப்ரல் 24,2026

முகமது இக்பால் சொந்தமாக பல கப்பல்கள் வைத்திருந்தார். சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக ... மேலும்
 

நம்மவர் ஏப்ரல் 24,2026

இஸ்ரேலில் யூதர்கள், சமாரியர்கள் என இரண்டு இனத்தவர்கள் வாழ்ந்தனர். சமாரியர்களை பார்ப்பதையோ, ... மேலும்
 

பணம் யாருக்கு ஏப்ரல் 24,2026

கோபக்காரனான பவுலும், பொறுமைசாலியான ஜானும் சகோதரர்கள். கட்டட தொழிலாளர்களான இருவரும் அவசர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar