Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதிய கீதை எந்த தேவைக்கு யாரை வணங்கலாம்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நலம் தரும் செவ்வாய்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2018
05:01

விநாயக பக்தரான பரத்வாஜ முனிவர் நர்மதை நதியில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது வான்வழியில் சென்ற தேவமங்கையைக் கண்டு காதல் கொண்டார்.  அவர்கள் இருவருக்கும் நெருப்பு போல சிவந்த குழந்தை பிறந்தது. அதனால் ‘அங்காரகன்’ எனப் பெயரிட்டனர். அக்குழந்தையை பூமிதேவி எடுத்து வளர்த்ததால்  ‘பூமி குமாரன்’ என்றும் பெயர் பெற்றார். தந்தையைப் போல, அங்காரகனும் விநாயகர் வழிபாட்டில் ஈடுபட்டார். அவருடைய பக்தியை மெச்சிய விநாயகர், ÷ தவர்களில் ஒருவராகும் பாக்கியத்தையும், நவக்கிரக அந்தஸ்தையும் வழங்கினார். அங்காரகனும், தனக்குரிய செவ்வாய்க்கிழமையில் விரதமிருந்து விநாயகரை  வழிபடுவோரின் குறைகளைப் போக்கி நல்வாழ்வு அருளும்படி வேண்டிக் கொண்டார். உடல்நிலை சிறப்பாக இருக்க, செவ்வாய்க்கிழமை விநாயக விரதத்தை  ஒரு ஆண்டு காலத்திற்கு மேற்கொள்ளலாம். தை அல்லது ஆடியில் செவ்வாய் விரதம் மேற்கொள்வது இன்னும் சிறப்பு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

தக்வா ஏப்ரல் 24,2026

தோழர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் உமர் (ரலி). அப்போது அங்கு வந்த ஒருவர் உமரிடம், ‘‘தக்வா என்றால் ... மேலும்
 

அதிசயம் ஏப்ரல் 24,2026

உசைத் பின் ஹுளைர் என்பவர் இரவில் வீட்டில் இருந்தார். அப்போது குர்ஆனில் உள்ள 2ம் அத்யாயமான ‘அல்பகரா’ ... மேலும்
 

எது மகிழ்ச்சி ஏப்ரல் 24,2026

முகமது இக்பால் சொந்தமாக பல கப்பல்கள் வைத்திருந்தார். சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக ... மேலும்
 

நம்மவர் ஏப்ரல் 24,2026

இஸ்ரேலில் யூதர்கள், சமாரியர்கள் என இரண்டு இனத்தவர்கள் வாழ்ந்தனர். சமாரியர்களை பார்ப்பதையோ, ... மேலும்
 

பணம் யாருக்கு ஏப்ரல் 24,2026

கோபக்காரனான பவுலும், பொறுமைசாலியான ஜானும் சகோதரர்கள். கட்டட தொழிலாளர்களான இருவரும் அவசர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar