Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ ... புண்ணியரின் மடியில் புதல்வர்: கிறிஸ்துமஸ் கால சிந்தனை-9! புண்ணியரின் மடியில் புதல்வர்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லட்டு விற்பனை முறைகேட்டை தடுக்க திருமலையில் சிறப்பு ஏற்பாடு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 டிச
2011
10:12

நகரி : திருப்பதியில் லட்டு, வடை போன்ற பிரசாதங்களின் எண்ணிக்கையை, கணினியில் பதிவு செய்த பின், விற்பனை செய்யும் நடைமுறையை தேவஸ்தான நிர்வாகம், நேற்று முன்தினம் அமல்படுத்தியது. வெங்கடேச பெருமாளுக்கு கல்யாண உற்சவம் செய்ய, பிரார்த்தனை செய்து கொள்ளும் பக்தர்களுக்கு, கல்யாண உற்சவ சேவைக்கு பின், பிரசாதமாக பெரிய லட்டுகள், வடைகள் வழங்கப்படுகின்றன. இந்த லட்டுகள், தேவஸ்தான அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில், கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொள்ளாத பக்தர்களுக்கும், ஒரு லட்டு நூறு ரூபாய் விலையில், விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கல்யாண உற்சவ லட்டு பிரசாதம், வடை போன்றவை, முறைகேடாக வழங்கப்படுவதாகவும், அதிக விலைக்கு விற்பதாகவும் புகார்கள் வந்தன. லட்டு விற்பனையில் முறைகேடுகளை தவிர்க்க, லட்டு தயார் செய்யும் பிரிவு முழுவதையும், கணினியில் பதிவு செய்ய, தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்தனர். இதையடுத்து, கல்யாண உற்சவ பிரசாதங்களை வாங்குபவர், லட்டுகளை வழங்க சிபாரிசு செய்த அதிகாரி, தேதி, அவற்றின் எண்ணிக்கை விவரங்களை கணினியில் பதிவு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், இதுவரை நாள் ஒன்றுக்கு, 1,500 வரை விற்ற கல்யாண உற்சவ லட்டுகள், தற்போது, 620 ஆகவும், 1,400 விற்கப்பட்ட வடைகள், 550 வரை குறைந்து விட்டதாகவும், தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar