Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாடுங்க! வள்ளி மணாளனை பாடுங்க! கடவுளை நிந்தித்தால் என்னாகும்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கண்களின் கடமை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2018
12:01

இயேசுவிடம் நீங்கள் ஜெபிக்கும் போது, நமது கண்கள் சுத்தமான பார்வை பார்க்க வேண்டும் எனக்கூற வேண்டும். இதோ அந்த ஜெப வரிகள்.

● என் கண்கள் நேராய் பார்க்க உதவி செய்தருளும் ஆண்டவரே!
● மேம்போக்காய் பார்க்கிற கண்ணுடையவனாக நான் இராதபடி காத்துக்கொள்ளும்
ஆண்டவரே!
● இல்லாமற் போகும் பொருள்களின் மேல் என் கண்களை நான் செலுத்தாதபடி காத்துக் கொள்ளும்.
● ஆண்டவரே! என் கண்களை ஏழைகளிடம்இருந்து விலக்கி, நான் சாபமுடையவனாய் ஆகாதபடி, அவர்களுக்கு உதவ கிருபை செய்யும்.
● விபச்சார மயக்கத்தால் நிறைந்த கண்களையுடையவர்கள் போல் என் கண்கள் இருக்க கூடாது.
● என் கண் கெட்டதாயிருந்து, சரீரம் இருளடையாதபடி காத்து கொள்ளும்.
● செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்து, கண் சொருகிப்போன குருடனை போல
நான் ஆகி விடக்கூடாது.
● கண்களில் இச்சையுள்ளவனாய் நான் இராதபடி பார்த்து கொள்ளும்.
● பார்வைக்கு இன்பமாய் இருக்கிறது என்றெண்ணி செயல்பட்டு, சாபத்தை நான் வாங்குகிறவனாய் இராதபடி காத்து கொள்ளும்.
● என் கண்கள்  உமது வழியை காணும்படி உதவி செய்யும். என் கண் தெளிவாயி ருக்கவும், என் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கவும் உதவி செய்யும்.இப்படி ஜெபம் செய்தால், நம் கண்கள் தீயவற்றைக் காண்பதிலிருந்து விலக ஆண்டவர் அருள் செய் வார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar