Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மருதமலை மாமணி பகைவனுக்கு அருள்வாய்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஓம் முருகா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2018
12:01

ஒரு முறை பிரம்மன், முருகனை பாலகன் என்று நினைத்து வணங்க மறுத்தார். ஆணவத்துடன் சென்ற பிரம்மனை அழைத்து ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்துக்கு விளக்கம் கேட்டார் முருகன்.  விளக்கம் தெரியாது விழித்தார் பிரம்மன். அவரை தலையில் குட்டி சிறையிலடைத்ததோடு, படைக்கும் தொழிலையும் தானே ஏற்று நடத்தினார். பிரம்மனை விடுவிக்கும்படி திருமால் உட்பட தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். “என்னையும் முருகனையும் வேறுவேறாக நினைப்பவர்கள்  இன்பமடைய மாட்டார்கள் என்பதை உணர்த்தவே பிரம்மனைச் சிறையிலடைத்தான் முருகன். வணங்கவில்லை என்பதற்காக அல்ல” என்றார் சிவன். முருகனிடம் பிரம்மனை விடுவித்து ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தின் உட்பொருள் அறிந்தவராக இருந்தாலும் தன் மகன் முருகனிடமே உபதேசம் பெற்றார் சிவன். குழந்தைகள் சொல்வது நமக்கு தெரிந்த விஷயம் தான் என்றாலும், பொறுமையுடன் கேட்டால், அவர்களின் கல்வி ஞானம் பெருகும்.இதை உலகுக்கு உணர்த்தவே  இதனை சிவன் செய்ததாக சொல்வதுண்டு. சுவாமியாகிய சிவனுக்கே மந்திர உபதேசம் செய்ததால் ‘சுவாமிநாதன்’  என அழைக்கப்பட்டார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar