Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மீனாட்சி கோயிலை காப்போம்: புனிதம் ... ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயிலிலும் கடைகளை அகற்ற கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2018
01:02

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலிலும் நுழைவு மண்டபத்தில் உள்ள கடைகளை அகற்ற வலியுறுத்தி இந்துமுன்னணியினர் கோயில் நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பிறகு பல்வேறு கோயில்களிலும்விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன்.தமிழக அறநிலையத்துறை கோயில்களில் கற்பூரம் கொளுத்த ஏற்கனவே தடையுள்ளது.இருப்பினும் தற்போது தீபவழிபாட்டையும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே மேற்கொள்ள நெல்லையப்பர் கோயில் நிர்வாகம் உத்தரவிட்டது.இந்நிலையில் நெல்லையப்பர் கோயிலின் நுழைவு மண்டபத்தில் கடைகள் உள்ளன. அவற்றை அகற்றிட வேண்டும் என வலியுறுத்தி இந்துமுன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் குற்றாலநாதன், மாவட்ட செயலாளர் வினோத் உள்ளிட்டோர் கோயில் நிர்வாகத்திடம் மனுஅளித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை: ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் குடும்பத்தினர் இணைந்து வழங்கும் கோவையில் ... மேலும்
 
temple news
திருச்சூர்: கேரளாவில் நடக்கும் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், இந்த ஆண்டு வாணவேடிக்கை ... மேலும்
 
temple news
மேற்கு வங்கம்; பிரதமர் நரேந்திர மோடி, பேலூர் மடத்திற்குத் தான் மேற்கொண்ட பயணத்தை மிகவும் சிறப்பானது ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் தற்போது நடைபெற்று வரும் ஸ்ரீ பாஷ்யகார உற்சவங்களின் ஒரு பகுதியாக, இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar