பிப். 15 மாசி 3 வியாழன் ● அமாவாசை. தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல் ● திருவள்ளூர் வீரராகவ பெருமாள் தெப்ப உற்ஸவம்
பிப். 16 மாசி 4 வெள்ளி ● திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் தெப்ப உற்ஸவம் ● திருச்சி ஸ்ரீரங்கம் பெருமாள் கருட சேவை. ● கோட்செங்கச் சோழ நாயனார் குருபூஜை