கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவாரூர் மாவட்டம், நீலக்குடி கிராமம் அருகில் வடகண்டம் என்ற ஊரில் கரவீரநாதர் கோயில் உள்ளது. அமாவாசை அன்று இங்குள்ள தல விருட்சத்துக்கு 11 குடங்கள் தண்ணீர் ஊற்றி வேண்டிக் கொண்டால் நம் பிரார்த்தனைகள் நிறைவேறுகிறதாம்.