Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வடமதுரை மாரியம்மன் கோயில் ... தண்டாயுதபாணி கோவிலில் படிபூஜை கோலாகலம்: ஏராளமானோர் தரிசனம் தண்டாயுதபாணி கோவிலில் படிபூஜை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகோரவீரபத்ர சுவாமி கோவில் ராஜகோபுர பணிகள் விறுவிறு
எழுத்தின் அளவு:
அகோரவீரபத்ர சுவாமி கோவில் ராஜகோபுர பணிகள் விறுவிறு

பதிவு செய்த நாள்

19 பிப்
2018
12:02

மறைமலைநகர் : அனுமந்தபுரம் அகோர வீரபத்ர சுவாமி கோவிலில், 65 லட்சம் ரூபாய் மதிப்பில், ராஜகோபுரம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம், அனுமந்தபுரத்தில் அகோரவீரபத்ர சுவாமி கோவில், இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ளது.ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவில், செவ்வாய் தோஷ பரிகார தலமாகவும், சுற்று வட்டார மக்களின் குலதெய்வமாகவும் உள்ளது.

இங்குள்ள குளத்தில் நீராடி, சுவாமியை வழிபட்டு வந்தால் மனநிலை பாதிப்பு, தீராத நோய்கள் நீங்கி குணமடைவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.சிறப்புமிக்க இக்கோவிலின் முகப்பு பகுதியில், ராஜகோபுரம் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர். இதையடுத்து இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள், நன்கொடையாளர்களின் நிதி மூலம், 65 லட்சம் ரூபாய் மதிப்பில், 32 அடி அகலம், 57 அடி உயரத்தில், ஐந்து நிலைகள் உடைய ராஜகோபுரம் அமைக்க முடிவு செய்தனர்; கடந்த ஆண்டு பணிகளை துவக்கினர். கோபுரம் கட்டி முடிக்கப்பட்டு, சுதை சிற்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar