Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி தேவஸ்தானத்தில் வேற்று மத ... ராகு - கேது தோஷம் உள்ளோர் மேலையூரில் வழிபடலாம்! ராகு - கேது தோஷம் உள்ளோர் மேலையூரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்பை சங்கீத உற்சவம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செம்பை சங்கீத உற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

22 பிப்
2018
10:02

பாலக்காடு: பாலக்காடு அருகே கோட்டாயி பார்த்தசாரதி கோவிலில், செம்பை ஏகாதசி சங்கீத உற்ஸவம், நாளை துவங்குகிறது. பிப்., 26ல் கர்நாடக இசை கலைஞர் ஜேசுதாஸ் கச்சேரி நடக்கிறது. செம்பை குடும்பத்தினர் நடத்தும் இந்த விழா பிரசித்தி பெற்றது. கோவில் கொடியேற்றம் நாளை துவங்குகிறது.

தந்திரி அண்டலாடி சங்கரன் நம்பூதிரிபாடு தலைமை வகிக்கிறார். சங்கீத உற்சவத்தை, நாளை மாலை, 5:00 மணிக்கு நீதிபதி சேற்றுார் சங்கரன் நாயர் துவக்கி வைக்கிறார். கிருஷ்ணன் குட்டி, எம்.எல்.ஏ., தலைமை வகிக்கிறார். டி.வி.கோபாலகிருஷ்ணன், தேவி நேத்யாரின் சங்கீத கச்சேரிகள்நடக்கும்.பிப்., 24 மாலை டாக்டர்லலிதா, நந்தினியின் வயலின் கச்சேரி, சுகுமாரி நரேந்திர மேனனின் சங்கீத கச்சேரி நடக்கிறது. 25ம் தேதி மாலை ரஞ்சித்தின் சங்கீத கச்சேரி, சுப்ரமணியம், அம்பி சுப்ரமணியத்தின் வயலின் கச்சேரி, வர்ஷிணியின் பரத நாட்டியம் நடக்கும்.பிப்., 26 காலை, 8:45க்கு உஞ்சவிருத்தி பஜனை, மண்ணுார் ராஜகுமாரன் உண்ணி தலைமையில் பஞ்சரத்ன கீர்த்தனை, இளம் கலைஞர்களின் சங்கீத ஆராதனை நடக்கிறது. மாலை, 5:30க்கு புவனா ராமசுப்புவின் கச்சேரி, 6:00 மணிக்கு சென்னை ராமநாதனின் சாக்ஸபோன், பிரகாஷ் உள்ளியேரி குழுவின் ஹார்மோனியம், இரவு, 8:00 மணிக்கு விஜய் ஜேசுதாஸ் கச்சேரிகள் நடக்கும். இரவு, 9:00க்கு கர்நாடக இசை கலைஞர் ஜேசுதாஸ், 11:00 மணிக்கு ஜயன் கச்சேரிகள் நடக்கின்றன. பிப்., 27ல் உற்சவம் நிறைவடைகிறது.தலைமை நிர்வாகி செம்பை ஸ்ரீனிவாசன், நிர்வாகி சுரேஷ், கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 
temple news
புதுச்சேரி: தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில், சாரதா நவராத்தி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.புரம்: ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று காலை அம்பாளுக்கு அபிஷேகம், தேவி மஹாத்மிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar