Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூர் மாசித்தெப்பம் : ... பழநியில் கடைகளாக மாறிய கல் மண்டபங்கள்: சிதைந்து போன சிற்பங்கள் பழநியில் கடைகளாக மாறிய கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்லல் சோமசுந்தரரேஸ்வரர் கோயில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
கல்லல் சோமசுந்தரரேஸ்வரர் கோயில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

01 மார்
2018
12:03

கல்லல், கல்லல் சவுந்தரநாயகி அம்பாள் சோமசுந்தரரேஸ்வரர் கோயில் மாசி மக தேர் திருவிழா கடந்த 19-ம் தேதி காப்புக்கட்டுடன் தொடங்கியது. 20-ம் தேதி கொடியேற்றம் நடந்தது. விழா நாட்களில் காலை சுவாமி வீதி ஊர்வலம் நடந்தது. 27-ம் தேதி நடராஜர் அபிேஷகம், திருக்கல்யாணம் நடந்தது. அன்று மாலை குன்னமாகாளி அம்மன் பூச்சொரிதல் விழா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 9:10 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளினார். மாலை 4:55 மணிக்கு தேரோட்டம் தொடங்கி, மாலை 6:00 மணிக்கு நிலையை வந்தடைந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், தொரவலுாரில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா ... மேலும்
 
temple news
திருப்பூர்: கருவலுார், ஸ்ரீமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, மார்ச் 17ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது; ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், மாந்தீஸ்வரர் பரிகார பூஜையை காண, திரண்ட பக்தர்கள் டிக்கெட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar