Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோட்டை மாரியம்மன் மாசித் ... தத்தாத்ரேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் தத்தாத்ரேயர் கோவில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் கடற்கரையில் வைகுண்டர் அவதார தினம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் கடற்கரையில் வைகுண்டர் அவதார தினம்

பதிவு செய்த நாள்

05 மார்
2018
11:03

துாத்துக்குடி: திருச்செந்துார் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 186வது அவதார தினவிழா நேற்று நடந்தது.திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 186வது அவதார தினவிழா நடந்தது. நேற்றுமுன்தினம் அதிகாலையில் பணிவிடை, உகபடிப்பு, காலை 6:00 மணிக்கு அன்னதர்மம், மதியம் 12:00 மணிக்கு உச்சிபடிப்பு, பணிவிடை, பகல் ஒரு மணிக்கு அன்னதர்மம், மாலையில் பணிவிடை, அய்யா புஷ்பவாகன பவனி ஆகியவை நடந்தது. இரவில் அவதார தினவிழா நடந்தது. சாமிதோப்பு பால பிரஜாதிபதி அடிகள் ஆசியுரை வழங்கினார். இரவில் குரு சிவசந்திரனின் அருளிசை வழிப்பாடு, செந்தில்குமார் தலைமையில் அய்யாவின் அருளிசை வழிபாடு நடந்தது. தாலாட்டு, பள்ளி உணர்த்தல் அபயம் பாடுதல் நிகழ்ச்சி நடந்தது. சூரிய உதயத்தின் போது கடலில் பதமிடுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அவதாரவிழா பணிவிடையும், அன்னதர்மம், இனிமம் வழங்குதல் ஆகியவை நடந்தது. இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட அய்யாவழி மக்கள் சபையினர் திரளாக கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar