Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பராமரிப்பு பணிகளுக்காக பழநி வின்ச் 45 ... இயற்கை வழிபாடு பாரம்பரியம் சொல்லும் கிராம திருவிழா இயற்கை வழிபாடு பாரம்பரியம் சொல்லும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் பங்குனித் திருவிழா: மார்ச் 16ல் பூச்சொரிதல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் பங்குனித் திருவிழா: மார்ச் 16ல் பூச்சொரிதல்

பதிவு செய்த நாள்

10 மார்
2018
12:03

பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 23ல் கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது. முன்னதாக பூச்சொரிதல்விழா மார்ச்16ல் இரவு நடக்கும். பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி தேரோட்டம், பால்குட விழாசிறப்பு வாய்ந்தது.விழாவின் முன்னோட்டமாக மார்ச் 16 அன்றுஇரவு நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் பூத்தட்டு ஊர்வலம், கலைநிகழ்ச்சி நடக்கும்.தொடர்ந்து மார்ச் 22ல் இரவு காப்புக்கட்டுதல், மறுநாள் காலை கொடியேற்றத்துடன்விழா துவங்கும்.முதல் நாள் இரவு அம்மன் பூதகி வாகனத்திலும்,பின்னர் தினமும்வெள்ளி சிங்க, அன்ன, ரிஷப,யானை, கிளி, காமதேனு, குதிரை வாகனங்களில்வீதியுலா வருவார்.

முக்கிய நிகழ்வாக மார்ச் 31ல் இரவு மின்சார தீப தேரோட்டமானது, இந்த ஆண்டு புதிய தேரில் இரவு 8:10 மணிக்கு அம்மன் நான்கு மாட வீதிகளில் நடக்கிறது.அன்றுஇரவு அம்மன் கள்ளர் அலங்காரத்துடன் பூப்பல்லக்கில் வைகையில் வலம் வருவார்.மறுநாள் கொடியிறக்கமும், ஏப். 2ல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும்பால்குட ஊர்வலம், பாலபிேஷகம் நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை தலைவர் பாலுச்சாமி தலைமையில் ஆயிர வைசியசபை நிர்வாகிகள் மற்றும் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar