Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராம நவமி: வழிபடும் முறையும் ... மார்ச் 25: ஷீரடி சாய்பாபா பிறந்த தினம் மார்ச் 25: ஷீரடி சாய்பாபா பிறந்த தினம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலைக்கோயிலில் வருடாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பழநி மலைக்கோயிலில் வருடாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

24 மார்
2018
09:03

பழநி:பழநி மலைக்கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு, சிறப்பு யாகபூஜை நடந்தது. பழநி மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில், யாகசாலை அமைக்கப்பட்டு புனிநீர் நிரம்பிய கலசங்கள் வைத்து, கணபதிஹோமம், ஸ்கந்தயாகம் மற்றும் வேதமந்திரங்கள் முழங்க வருடாபிஷேக சிறப்பு யாகபூஜை நடந்தது.  உச்சிகாலபூஜையில் மூலவர் தண்டாயுதபாணிக்கு புனித கும்பநீர் அபிஷேகம், சிறப்பு அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. இதைப்போல பழநி அடிவாரம் வனதுர்க்கை அம்மன், மேற்கு கிரிவீதி துர்க்கை, பாதவிநாயகர் கோயில்களில் வருடாபிஷேகம் சிறப்புபூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம்ரோட்டில் இருக்கும் பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
குரோதி ஆண்டு சித்திரை 18 (மே1, 2024) மாலை 5:21 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் தலத்தெரு தங்க மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் நேற்று கொடியேற்றத்துடன் வசந்தப் பெருவிழா ... மேலும்
 
temple news
செந்துறை, செந்துரை அருகே சேத்தூர் செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar