Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொண்டத்து காளியம்மன் குண்டம் விழா: ... 18ம் நூற்றாண்டு செப்பேடு பழநியில் கண்டுபிடிப்பு 18ம் நூற்றாண்டு செப்பேடு பழநியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் அம்மையார் ஐக்கியவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
காரைக்கால் அம்மையார் ஐக்கியவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

03 ஏப்
2018
11:04

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவிலில் காரைக்கால் அம்மையார் சிவனிடம் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடந்தது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள அம்மையார் கோவிலில் உள்ள அம்மையார் தனி சன்னதில் அருள்பலித்து வருகிறார்.

சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களில் ஒருவர் அம்மையார் இவர் கடந்த கி.பி.5ம் நூற்றாண்டில் பிறந்தவர்.நேற்று காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழாவை முன்னிட்டு அம்மையாருக்கு சிறப்பு அபிேஷகம் நடைபெற்றது.பின் வெள்ளிக்கவசம் அணிந்து அம்மையார் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பின் மதியம் பக்தர்களுக்கு அண்ணதானம் வழக்கப்பட்டது.மாலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் காரைக்கால் அம்மையார் எழுந்தருளி வீதிஉலா நடந்தது.முக்கிய வீதிகள் வழியாக கைலாசநாதர் கோவிலில் நடராஜர் சன்னதியில் அம்மையார் எழுந்தருளினார்.அப்போது விளக்குகள் அனைக்கப்பட்டு அம்மையார் சிவனிடம் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில் அசனா எம்.எல்.ஏ.,அறங்காவலர் குழுவினர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர் அம்மையாரை வழிப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar