வேடசந்துார், தாடிக்கொம்பு அருகே உண்டார்பட்டி வீரகாளியம்மன் கோயிலில் பங்குனி உற்ஸவ திருவிழாநடந்தது. வாண வேடிக்கை, கரகாட்டம், அம்மன் அலங்காரம் பெற்று திருத்தேரில் சன்னதி அடைதல்,மற்றும் மாவிளக்கு எடுத்தல் , பொங்கல் வைத்தல், அக்கினிச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்சிகள் நடந்தன. இன்று மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராடி சந்தான வர்த்தினி நதி நோக்கி பவனி செல்லும் நிகழ்சிகள் நடைபெறும். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.