Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ... அட்சய திரிதியை: காலடியில் தங்க நெல்லிக்கனி அபிஷேகம் அட்சய திரிதியை: காலடியில் தங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்திராபசுபதியார் கோவிலில் அமுது படையல் விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
உத்திராபசுபதியார் கோவிலில் அமுது படையல் விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

17 ஏப்
2018
05:04

கிள்ளை: கிள்ளை அருகே ராதாவிளாகம் உத்திராபசுபதியார் கோவிலில்  109 ம் ஆண்டு அமுது படையல் விழா வெகு விமர்சியாக  நடந்தது. சுற்று பகுதியினர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

கிள்ளை அருகே ராதாவிளாகம் உத்திராபசுபதியார் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் துவக்கத்தில் அமுது படையல் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடந்தது வருகிறது. இந்த ஆண்டிற்கான விழா கடந்த 15 ம் தேதி காலை கொடி ஏற்றி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.  16 ம் தேதி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சியும், இன்று 17 ம் தேதி காலை 8.00 மணிக்கு யாசகம் எடுத்தல், காலை  12.00 மணிக்கு பல்வேறு இசை நிகழ்ச்சியுடன் சீராளதேவன் வீதியுலா காட்சியும், பகல் 2.00 மணிக்கு சீராளனை பள்ளியில் இருந்து  கறி சமைக்க அழைத்து வருதலும், மாலை 4.00 மணிக்கு ஸ்ரீ அப்பர் சிவ கைலாய வாத்தியம், மங்கள வாத்தியம், செண்டை மேளம் முழங்க ஆத்திமரத்தடியில் இருந்து சிவபெருமானை அமுதருந்த அழைத்தல் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடந்தது. நிகழ்ச்சியில் சுற்றுபகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன், சுவாமி தரிசனம் செலுத்தினர்.  விழா ஏற்பாடுகளை விழாகுழுத் தலைவர் மலரழகன் தலைமையில் உத்திராபதி, செல்வராஜ், தேவராஜ்,மோகன்,ராஜதுரை, சுந்தரலிங்கம், கண்ணன், துரையரசன் உள்ளிட்ட குழுவினர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar