Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரையில் அழகர் ஆற்றில் ... கோட்டை மாரியம்மன் விழா இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அக்னி மாரியம்மன் தீ மிதி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2018
01:04

ஓமலுார்: தீ மிதி விழா, கோலாகலமாக நடந்தது.  காடையாம்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி அருகே, பாபுசெட்டிப்பட்டி, அக்னி மாரியம்மன் கோவில் பண்டிகை, கடந்த, 3ல் துவங்கியது. நேற்று காலை, தீ மிதி நடந்தது. அதில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அன்னதானம், உருளுதண்டம், மாவிளக்கு சீர்வரிசை, வேப்பிலை கரகம், அலகு குத்துதல் ஆகியவை நடந்தது. இன்று மதியம், மஞ்சள் நீராட்டுதலுடன், விழா நிறைவடையும். 

* தலைவாசல், காட்டுக்கோட்டை, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், சித்திரை திருவிழாவையொட்டி, நேற்று, ஊரணி பொங்கல் வைக்கப்பட்டது. அதில், பெண்கள் பலர், அம்மனுக்கு பொங்கல் வைத்து வணங்கினர். மாலை, மஞ்சள் நீராட்டுடன், விழா நிறைவடைந்தது.

* மகுடஞ்சாவடி, இடங்கணசாலை அருகே, கே.கே.நகரில், சமயபுரத்து மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தினமும், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கும். வரும், 25 காலை, சக்தி அழைத்தல், கரகம் எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், இரவு, பாராநடத்தல், 26 காலை, பூங்கரகம் எடுத்தல், பொங்கல் வைத்தல், மாலை, அம்மன் அழைப்பு, அலகு குத்துதல், மாவிளக்கு எடுத்தல், அக்னி கரகம் எடுத்தல், 27ல் விளையாட்டு போட்டி, வண்டி வேடிக்கை ஆகியவை நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar