Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மணி ஓசை கேட்டு நடந்து.. தாய்க்காக காத்திருந்த மகான்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2018
04:04

* ஏப்ரல் 21, சித்திரை 8, சனி: சஷ்டி விரதம், விறன்மீண்ட நாயனார் குருபூஜை, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்கப்பல்லக்கு,  திருவள்ளூர் வீரராகவர் உற்ஸவம், ராமநாதபுரம் மாவட்டம் உத்தர கோசமங்கை மங்களநாதர் உற்ஸவம் ஆரம்பம்

* ஏப்ரல் 22, சித்திரை 9, ஞாயிறு: முகூர்த்தநாள், கச்சியப்ப சிவாச்சாரியார் குருபூஜை, முதலியாண்டார் திருநட்சத்திரம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் வேடர்பரி லீலை, திருச்சி, இலஞ்சி, கடையம், திருவையாறு, திருக்கடையூர் கோயில்களில் தேர்.

* ஏப்ரல் 23, சித்திரை 10, திங்கள்: வாஸ்து நாள், பூஜை நேரம் காலை 8:54 – 9:30 மணி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சைவசமய ஸ்தாபித லீலை, திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கருட வாகனம், குறுக்குத்துறை சுப்பிரமணியர் மயில் வாகனம்

* ஏப்ரல் 24, சித்திரை 11, செவ்வாய்: சிவஞான சுவாமிகள் குருபூஜை, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் நந்திகேஸ்வர, யாளி வாகனம், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் சேஷ வாகனம்.

* ஏப்ரல் 25, சித்திரை 12, புதன்: முகூர்த்த நாள், மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திருவள்ளூர் வீர ராகவப்பெருமாள் நாச்சியார் திருக்கோலம், அழகர்கோவில் கள்ளழகர் சித்திரை உற்ஸவம் ஆரம்பம்

* ஏப்ரல் 26, சித்திரை 13, வியாழன்: ஏகாதசி விரதம், மதுரை மீனாட்சி அம்மன் திக்விஜயம், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் வேணுகோபாலன் திருக்கோலம், உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி சிவலிங்க பூஜை

* ஏப்ரல் 27, சித்திரை 14, வெள்ளி: முகூர்த்த நாள், பிரதோஷம்,   மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், ராமநாதபுரம் உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி திருக்கல்யாணம்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar