Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர் வைகையில் இறங்குவது ஏன்? மானாமதுரையில் வெண்பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய வீர அழகர்! மானாமதுரையில் வெண்பட்டு உடுத்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிந்தா கோஷம் முழங்க.. பச்சைபட்டுடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஏப்
2018
09:04

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை, 5:48 மணிக்கு, தங்க குதிரை வாகனத்தில், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளினார். அவரை வீரரராகவ பெருமாள் வரவேற்றார். இலட்சக்கணக்கான மக்கள், வைகை ஆற்றில் குழுமியுள்ளனர். இவர்களின் பாதுகாப்பிற்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Default Image
Next News

அழகர் கோவிலிலிருந்து புறப்பட்ட கள்ளழகர், நேற்றிரவு, 9:30 மணிக்கு, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில், தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இன்று அதிகாலை, தல்லாகுளம் கருப்பண சுவாமி கோவிலில் வெட்டிவேர், ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அங்கிருந்து புறப்பட்ட அழகர், பக்தர்கள் புடைசூழ, கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க, காலை, 5:45 - 6:15 மணிக்குள், வைகை ஆற்றில் இறங்கினார்.அங்கிருந்து, காலை, 7:25 மணிக்கு புறப்படும் அழகர், மதியம், 12:00 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். இரவு, 11:00 மணிக்கு, வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு செல்கிறார்.நாளை காலை, 11:00 மணிக்கு, சேஷ வாகனத்தில் புறப்படும் அழகர், தேனுார் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி, மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். மே, 4, காலை, 9:30 மணிக்கு, அழகர் கோவில் செல்கிறார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள். சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான ... மேலும்
 
temple news
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் ... மேலும்
 
temple news
கோவை: ‘‘தீபாவளி திருநாளில் தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்,’’ என, கோவை காமாட்சிபுரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar