திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் தெப்ப உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2018 11:05
திருப்புத்துார்:திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் வசந்தப் பெருவிழா மே5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு நேற்று தெப்ப உற்சவம் சிறப்பாக நடந்தது. விழாவில் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.