Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆரூரா... தியாகேசா கோஷம் முழங்க ... திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீத்தடுப்பு சாதனங்கள் திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணம் மகாமக குளக்கரையில் சோடஷலிங்க சுவாமி கோவில் கொடுங்கை இடிந்தது
எழுத்தின் அளவு:
கும்பகோணம் மகாமக குளக்கரையில் சோடஷலிங்க சுவாமி கோவில் கொடுங்கை இடிந்தது

பதிவு செய்த நாள்

28 மே
2018
10:05

தஞ்சாவூர்: கும்பகோணம் மகாமக குளக்கரையில் உள்ள சோடஷலிங்க சுவாமி கோவிலின் கொடுங்கை(சன்ஷைடு) நேற்று மாலை திடீரென இடிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மகாமக குளத்தை சுற்றிலும் 16 வகையான தானங்களை வலியுறுத்தும் வகையில் 16 மண்டபங்கள் அமைந்துள்ளன. இதில் ஒவ்வொரு மண்டபத்தி லும் பிரம்மதீர்ததேஸ்வரர், முக்தேஸ்வரர், தனேஸ்வரர், விருஷபேஸ் வரர், புரணேஸ்வரர், கோணேஷ்வரர், பக்திகேஸ்வரர், பைரவேஸ் வரர், அகஸ்தீஸ்வரர், வியாசகேஸ்வரர், உமாபா கேஸ்வரர், நிருதீஸ்வரர், பிரம்மேஸ்வரர், கங்காதேஸ்வரர், முக்ததீர்த்தேஸ் வரர், சேஷஸ்தர பாலேஸ்வரர் என மொத்தம் 16  சிவலிங்கள்கள் அமைந்து ள்ளன. இவற்றை ஒருங்கிணைத்து சோடஷ மகாலிங்க சுவாமிகள் என அழைக்கப்படும். இந்நிலையில் நேற்று (மே28)ல்மாலை கிழக்கு கரையில் அபிமுகேஸ்வரர் கோவிலுக்கு எதிரே உள்ள பைரவேஸ்வரர்கோவிலின் கோபுரத்தில் உள்ள கொடுங்கை தென்மேற்கு பகுதியில் இடிந்து விழுந்தது. நல்ல வேளையாக அந்த இடத்தில் யாரும் இல்லாததால் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த மண்டபங்கள் அனைத்தும் கடந்த 2016ம் ஆண்டு மகாமகத் திருவிழாவின் போது சீரமைக்கப் பட்டது. அப்படியிருந்தும், இந்த கொடுங்கை மழையின் காரணமாக இடிந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமாக எனத் தெரியவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 
temple news
கருமத்தம்பட்டி; விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தரிசன விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar