Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரியாணி கடைகளால் பக்தர்கள் முகம் ... திருமலையில் தங்க கவசம் இல்லாமல் உற்சவமூர்த்திகள் தரிசனம் திருமலையில் தங்க கவசம் இல்லாமல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழபுரம் அருள்மொழிநாதர் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சோழபுரம் அருள்மொழிநாதர் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2018
06:06

சிவகங்கை: சோழபுரம் அறம்வளர்த்த நாயகி அம்பாள், அருள்மொழிநாதர் கோயிலில் கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் ஆனி திருவிழா துவங்கியது. சிவகங்கை அருகே சோழபுரத்தில் பழமையான அறம்வளர்த்த நாயகி அம்பாள், அருள்மொழிநாதர் கோயில் உள்ளது.

இங்கு, பிரதோஷத்தன்று சிவனுக்கும், நந்திக்கும் சிறப்பு வழிபாடு நடைபெறும். சிவகங்கை மற்றும் சுற்றுப்புற கிராமத்தினர் சிவனை வழிபட்டு செல்கின்றனர். இக்கோயில் ஆனித்திருவிழா இன்று காலை கொடியேற்றம், காப்பு கட்டுடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாள் காலை, மாலையில் வீதி உலா வருவார். விழா முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், காந்தி ஜெயந்தி விடுமுறையான நேற்று, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த எவ்வித முன்னறிவிப்பின்றியும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar