Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிற்றம்பாக்கம் கும்பேஸ்வரர் ... கரூர் பாரப்பட்டி மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2018
02:07

திருச்சிற்றம்பலம் கூட்ரோடு: திருச்சிற்றம்பலம், கிளியனூர், ஒழிந்தியாம்பட்டு ஆகிய பகுதியில் சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருச்சிற்றம்பலம் கூட்ரோடு கைலாசநாதர், இரும்பை மாகாளீஸ்வரர், ஒழிந்தியாம்பட்டு அரசலீஸ்வரர், கிளியனூர் அகஸ்தீஸ்வரர் ஆகிய கோவில்களில் மாத பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் (ஜூலை 11)ல் மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை சுவாமி மூலவர் மற்றும் நந்தி பெருமானுக்கு பால், சந்தனம், தயிர், இளநீர் உள்ளிட்ட திரவியங் களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar