Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஈரோடு சக்தி விநாயகர் கோவிலில், மகா ... திருப்போரூர் முருகன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில், ஆடிப்பண்டிகை முகூர்த்தக்கால் நடல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2018
01:07

சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில், வரும், 17ல் தொடங்கும் ஆடிப்பெருவிழாவை முன்னிட்டு, நேற்று (ஜூலை 13)ல் காலை, 7:30 மணிக்கு, முகூர்த்தக்கால் நடப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க, 18 அடி உயர பாக்குமரத்துக்கு, மஞ்சள், குங்குமம், மாவிலை தோரணம் சகிதமாக, பூஜை செய்து, முகூர்த்தக்கால் நட்டு, கற்பூர தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. இரவு, சிறப்பு நாதஸ்வர கச்சேரி நடந்தது. வரும், 24ல், பூச்சாட்டுதல், 26ல், கம்பம் நடுதல், 30 காலை, 6:00 மணிக்கு கொடியேற்றம், இரவில், உற்சவர் வீதியுலா தொடக்கம், ஆக., 7ல் சக்தி அழைப்பு, 8ல், உருளுதண்டம், 9ல் பொங்கல் வைபவம், 10ல் தேரோட்டம், 12ல் வாணவேடிக்கை, 13ல் சத்தாபரணம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar