மானாமதுரை: மானாமதுரை வேதியரேந்தல் விலக்கில் உள்ள பிரத்தியங்கரா கோயிலில் ஆனி மாத அமாவாசை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள யாகசாலையில் யாகம் வளர்த்து அதில் மிளகு, பட்டுப்புடவைகள்,
திரவியப்பொருட் கள், தங்கள். வெள்ளி, இனிப்பு வகைகள், பூமாலைகள் போடப்பட்டன. சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபஆராதனை செய்யப்பட்டது.
இதில் ஏராளமான பெண்கள் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஞானசேகரன், ராஜகுமாரி ஆகியோர் செய்திருந்தனர்.