முதுகுளத்தூர் சோணையாராக்கச்சி அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2018 02:07
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே விளங்களத்தூர் இந்திரநகர் காலனி சோணையா-ராக்கச்சி அம்மன் கோயில்களில் அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜை,பஞ்சகவ்யபூஜை,வாஸ்து சாந்தி, யாகசாலைபிரவேசம் நடந்ததுமுதல் காலயாக பூஜையாக ஜெபம்,ஹோமம்,பூர்ணாஹூதி துவங்கப்பட்டது.சிறப்பு பூஜைகள், கோமாதா பூஜை நடத்தப்பட்டு, கருட வாகன புறப்பாட்டுக்கு பின் கலசத்தில் கும்ப நீர் ஊற்றபட்டு கும்பாபிஷேகம் நடந்தது.