Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆடியும் தமிழர் பண்பாடும்! ஆடி மாதமும் ஆன்மிக விளக்கமும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆடிப்பலகாரமும் உறவு முறையும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2018
05:07

ஆடி முதல் தேதி, நடு ஆடி (ஆடி 15), கடைசி ஆடி (ஆடி கடைசி தேதி)யின்போது தமிழக கிராமங்களில் இட்லி, தோசை, பணியாரம் என ஆடிப்பலகாரம் தயாரிப்பர். ஆடி முதல்நாளே பக்கத்து வீட்டு பெண்கள்,என்ன மதினி என் அவரவர் உறவு முறைகளைச் சொல்லி ஆடிப் பலகாரத்திற்கு ஆட்ட அரிசி, உளுந்து, வெந்தயம் ஊறப்போடலையா? எப்ப மாவாட்ட போறீங்க.. என பேசிக்கொள்வர். வசதியான வீடுகளில் மட்டுமே முன்பு ஆட்டுஉரல் (மாவாட்டும் உரல்) இருக்கும். ஆடி முதல் நாள் மதியத்திலிருந்தே உரலில் அரிசி, உளுந்து, வெந்தயத்தை இட்டு கதைகள் பேசியபடி பெண்கள் மாவாட்டுவர். இரவு மாவில் உப்பிட்டு கையால் கரைத்து வைப்பர். ஆடி அதிகாலை பலகாரங்கள் சுட்டு, பக்கத்து வீடுகளில் பரிமாறிக்கொள்ளும் பழக்கம் இன்றும் தொடர்கிறது. ஆனால் ஆட்டுரல் இருந்த இடத்தில் இன்று கிரைண்டர், மிக்சிகள். உரல்கள் எல்லாம் நினைவுச் சின்னங்களாகிவிட்டன.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

குபேர லட்சுமி நவம்பர் 16,2026

செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. தீபாவளியன்று குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
திருப்பதி போல காசியிலும் லட்டு விசேஷம். இங்குள்ள அன்னபூரணி கோயிலில் அம்மன் சிலை சொக்கத் தங்கத்தால் ... மேலும்
 

பாவம் போக... நவம்பர் 16,2026

தீபாவளியன்று குளிக்கும் நீரில் கங்காதேவி ஐக்கியமாக இருப்பதாக ஐதீகம். இதனால் கங்கையில் நீராடிய ... மேலும்
 
நரகாசுரனின் இயற்பெயர் பவுமன். திருமால் வராகமூர்த்தியாக அவதரித்து பூமியைத் துளைத்து அசுரர்களை ... மேலும்
 
தேய்பிறை சதுர்த்தசி நாளில் மாத சிவராத்திரி விரதமிருப்பர்.  ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் இரவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar