Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விருந்துக்கு அழைச்சாச்சா... நாளை நமதே எந்த நாளும் நமதே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஊருக்கே வாழ்ந்து உயர்பவன் புனிதன்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2018
03:07

நல்வழிப்படுத்துகிறார் இமயஜோதி

* தர்ம வழியில் வாழ்வு நடத்தினால் ஒவ்வொரு நாளும் இனிய நாளாகவே இருக்கும்.
* துன்பம் என்பது இறைவனின் வரப்பிரசாதம். அது அவனது கருணைக்கு அடையாளம்.
* உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள்
உண்மையான துறவியால் தான் பணத்தின் மயக்கத்தை எதிர்த்து நிற்க முடியும்.
* ஆன்மிகத்தின் மூலமாகவே பழைய கர்ம வினைகளில் இருந்து விடுபட முடியும்.
* பணத்தாசை பிடித்த மனிதர்களை எப்போதும் நம்ப முடியாது.
கடவுளின் திருவடியில் நம் ஆசைகள் அனைத்தையும் அர்ப்பணித்து விடுவதே நல்லது. நமக்கு எது தேவையோ அதை அவர் கொடுக்கட்டும்.
*தூய்மையான மனம் உடையவர்கள் கண்ணுக்கு அனைத்தும் தூய்மையாகவே தெரியும்.
* ஒருவன் தியானத்தில் வெற்றி பெறும் பொழுது அனைத்திலும் வெற்றி பெறுகிறான்.
* தியானத்தில் மனம் நிலைத்து விட்ட பிறகு  யாருடனும் பேசிப் பழகலாம். அதனால் மனதிற்கு ஒரு குறையும் உண்டாகாது.
* தினமும் பிரார்த்தனை செய்யும் வழக்கமுடையவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

யார் இந்த வாசு அக்டோபர் 13,2026

‘வாசுதேவ் கிருஷ்ணா’ எனக் கண்ணனை குறிப்பிடுவர். வசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். ... மேலும்
 

ஓம் நமோ நாராயணா அக்டோபர் 13,2026

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை ஆகிய மூன்றையும் ... மேலும்
 

காவலும் கணக்கும் அக்டோபர் 13,2026

சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் ... மேலும்
 
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான ... மேலும்
 

மூன்று ரகசியம் அக்டோபர் 13,2026

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாக்கில் இடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar