Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூப்பல்லக்கில் கள்ளழகர் ... அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா: மஞ்சள் நீர் உற்சவம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கதவுகரை பகவதி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா
எழுத்தின் அளவு:
கதவுகரை பகவதி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா

பதிவு செய்த நாள்

04 மே
2026
06:05

அன்னூர்: கதவுகரை, பகவதி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்று நடந்தது.


கதவுகரையில், 250 ஆண்டு பழமையான பகவதி அம்மன் கோவிலில் பூச்சாட்டு திருவிழா கடந்த ஏப். 21ம் தேதி துவங்கியது. பகவதி அம்மன், விநாயகர் மற்றும் பெரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. கடந்த மே 3ம் தேதி வரை, தினமும் இரவு 7:30 மணிக்கு பகவதி அம்மன், விநாயகர் மற்றும் பெரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இன்று காலை விநாயகருக்கும், மதியம் பெரியம்மனுக்கும், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பகவதி அம்மனுக்கு அபிஷேக பூஜை அலங்கார பூஜை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மே 5ம் தேதி காலை பகவதி அம்மனுக்கு பொங்கல் வைத்தலும், மாலையில் மாவிளக்கு மற்றும் அக்னி கரகம் எடுத்து வருதலும் நடைபெறுகிறது. கீழ்கதவுகரை, மேல் கதவுகரை, வெள்ளாள பாளையம், சாமிநாதபுரம் மற்றும் மூணு கட்டியூர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்கோவில் புறப்பட்டார் ... மேலும்
 
temple news
அவிநாசி:  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயிலில் பகலில் காட்டு யானைகள் உலா வந்தன.தமிழக கேரள எல்லையில் உள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில், கோவில் திருவிழாவில் பறவை காவடி ஊர்வலத்தில் பக்தர்கள் ... மேலும்
 
temple news
இளையான்குடி: இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருவாசகம் முற்றோதல் விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar