Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் பூங்காவாக ... அவலூர்பேட்டையில் ஆடி கிருத்திகை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முக்கிய கோவில்களுக்கு சுற்றுலா பஸ் இயக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2018
12:08

திருச்சி: திருச்சியிலிருந்து, பல்வேறு முக்கிய கோவில்களுக்கு, விரைவில் சுற்றுலா பஸ் இயக்கப்பட உள்ளது, என்று அமைச்சர் நடராஜன் தெரிவித்தார்திருச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:உள்நாட்டு சுற்றுலா பயணியர் வருகை, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாகவும், வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருகை, தொடர்ந்து, நான்கு ஆண்டுகளாகவும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.மத்திய அரசின் பிரசாத் திட்டத்தில், தற்போது, காஞ்சிபுரம், வேளாங்கண்ணி ஆகிய இடங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்து இரண்டு சுற்றுலா தலங்களுக்கான மேம்பாட்டு நிதி அறிவிக்கப்படும் போது, திருச்சி மாவட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு பெற்று, முக்கொம்பு, கல்லணை போன்ற சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்.சுற்றுலா துறை சார்பில், திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்து, ஏழுமலையான் கோவில் தரிசனம், தங்குமிடம் உள்ளிட்டவற்றுடன், தினமும் 150 பேர் சென்று வரும் வகையில், சென்னையிலிருந்து குறைந்த கட்டணத்தில், சுற்றுலா பஸ் இயக்கப்படுகிறது. அதே போல், திருச்சியிலிருந்து பல்வேறு முக்கிய கோவில்களுக்கு, விரைவில் சுற்றுலா பஸ் இயக்கப்பட உள்ளது.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
 திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, காரைக்கால் அம்மையார் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின், 13வது நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar