Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநகர் சித்தி விநாயகர் கோயிலுக்கு ... கரபுரநாதர் கோவிலில் பிட்டுக்கு மண் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கணபதிபாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2018
12:08

திருப்பூர்: திருப்பூர், மங்கலம், கணபதிபாளையத்தில் உள்ள மாரியம்மன், விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டுவரும் நிகழ்ச்சியுடன், இன்று துவங்குகிறது. நாளை காலை, 6:30 மணி முதல், கணபதி ஹோமம், லட்சுமி குபேர யாகம், கோமாதா பூஜை, காலை, 9:00 மணிக்கு, முளைப்பாலிகை ஊர் வலம், மாலை, 4:30 மணிக்கு, யாக சாலை பிரவேசம் மற்றும் முதல்கால யாகபூஜை நடைபெறும். நாளை மறுநாள், காலை, 7:45 மணி முதல், இரண்டாம் காலம், வேள்வி; மாலை, 5:00 மணிக்கு, மூன்றாம் காலம். 24ம் தேதி, அதிகாலை, 4:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. அன்று, காலை, 6:00மணிக்கு மங்கள விநாயகர், வேம்பரசு நாகராஜ கணபதி ஆதி விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி, காலை, 7:30 மணி முதல், அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவின் ஒருபகுதியாக, 24ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, ஊஞ்சப்பாளையம் குழுவினரின், காவடி ஆட்டம் நடைபெறும். 25ம் தேதி முதல், தொடர்ந்து 24 நாட்கள், மண்டல பூஜை நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியார் மற்றும் பக்தர்கள் மேற்கொண்டுள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar