Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உத்தமபாளையம் யோகநரசிங்கபெருமாள் ... திருப்பூர், மங்கலம் கணபதிபாளையம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்தியால்பேட்டை மூலஸ்தம்மனுக்கு 23ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2018
01:08

முத்தியால்பேட்டை: முத்தியால்பேட்டையில் உள்ள மூலஸ்தம்மனுக்கு, 23ம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை கீழ் தெருவில், ஸ்ரீ மூலஸ்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை, வாழ்முனி நாயக்கர்- மீனாட்சியம்மாள் குடும்பத்தினர், சிறியளவில் கட்டி வழிபட்டு வந்தனர். தற்போது, அந்த கோவில் பெரியஅளவில் கட்டப்பட்டு உள்ளது.இந்த கோவிலில் உள்ள அம்மனுக்கு, ஆண்டு தோறும் ஆடித் திருவிழாவின் போது, கசத்துமேடு பகுதியில் இருந்து ஜோடிக்கப்பட்ட கரகத்தில் புனித நீர் எடுத்து வந்து, அபிஷேகம் செய்வது வழக்கம்.இந்நிலையில், இந்த கோவிலில், 23ம் தேதி காலை, 9:30 மணி முதல், 11:00 மணிக்குள், துலா லக்னத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு, இன்று (ஆக்., 22ல்) காலை, 9:30 மணிக்கு மகா கணபதி பூஜையும், மாலை, 5:30 மணிக்கு, முதல் கால யாக பூஜையும் நடைபெறும். இரவில், இசை கச்சேரி நடைபெற உள்ளது.

நாளை (ஆக்., 23ல்)  காலை, 8:30 மணிக்கு, இரண்டாம் கால பூஜையும், மாலை, 5:30 மணிக்கு, மூன்றாம்கால பூஜையும் நடைபெற உள்ளன. நாளை மறுதினம் காலை, 8:00 மணிக்கு, நான்காம் கால பூஜையும், காலை, 10:30 மணிக்கு, அம்மனுக்கு கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.

இதையடுத்து, காலை, 11:00 மணிக்கு, மூலவருக்கு மஹா கும்பாபிஷேகம் மற்றும் தீபாரா தனை நடைபெற உள்ளது.கோவில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடு களை, ஆர்.வி. ரஞ்சித்குமார் குடும்பத்தினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar