Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா சீரடி சாயி கோவிலில் கும்பாபிேஷகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கும்பாபிேஷக திருப்பணிகள் தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2018
08:08

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கும்பாபிேஷக திருப்பணிகள் தீவிரமாக நடக்கிறது. விருத்தாசலத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான விருத்தாம்பிகை, பாலாம்பிகை  உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கடந்த 2002ம் ஆண்டு, ஏப்ரல் 29ம் தேதி கும்பாபிேஷகம் செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு கும்பாபிேஷகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதற்காக,  கடந்த மாதம் 5ம் தேதி சிறப்பு வேள்வி பூஜைகளுடன் பாலாலயம் செய்து, திருப்பணிகள் துவங்கின. அதன்படி, அரசு நிதியின் கீழ் 11 பணிகளை மேற்கொள்ள கடந்த மாதம், 20ம் தேதி, டெண்டர்  விடப்பட்டன. அதற்குரிய அங்கீகாரம் பெற இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் பங்களிப்புடன் ஐந்து கோபுரங்களையும்  புதுப்பிக்க, பக்தர்களிடம் நிதி கோரப்பட்டது. அதில், ஆழத்து விநாயகர் சன்னதிக்கு கலைச்செல்வன் எம்.எல்.ஏ., கிழக்கு கோபுரம் ஜெயின் ஜூவல்லரி அகர்சந்த், தெற்கு கோபுரம் தொழிலதிபர்  கோவை வசந்தகுமார் ஆகியோர் சீரமைப்பு பணி மேற்கொள்கின்றனர். இதற்காக, கோபுரங்களுக்கு சாரம் அமைத்து, பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar