Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சை பெரிய கோவிலில் நெல்லி மரத்தை ... மாரியம்மன் எல்லையம்மன் கோவில் தேர் திருவிழா மாரியம்மன் எல்லையம்மன் கோவில் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா
எழுத்தின் அளவு:
புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா

பதிவு செய்த நாள்

29 ஆக
2018
10:08

புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் நடந்த ஆராதனை விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புவனகிரி ராகவேந்திரா கோவிலில் நேற்று ஆராதனை விழா நடந்தது. அதையொட்டி ராகவேந்திரருக்கு, சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடந்தது. மதியம் 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை பக்தி பாடல்கள் இன்னிசை கச்சேரியும், இரவு ராகவேந்திரர் சுவாமி வீதியுலா காட்சி நடந்தது. பூஜைகளை, நரசிம்ம ஆச்சாரியார், ரகு ஆச்சாரியார் செய்தனர். விழாவில், புவனகிரியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

கடலுார்: கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை சுப்ரபாதம், நிர்மால்யம், வேதபாராயணம், சிறப்பு அபிஷேகம், நாமசங்கீர்த்தனம் நடந்தது. மூலவர் ராகவேந்திரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று 29ம் தேதி காலை 9:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar