Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ... பழநி உண்டியலில் ரூ. 1.54 கோடி வசூல் பழநி உண்டியலில் ரூ. 1.54 கோடி வசூல்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் எல்லையம்மன் கோவில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
மாரியம்மன் எல்லையம்மன் கோவில் தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

29 ஆக
2018
11:08

சின்னசேலம்: சின்னசேலம்  மாரியம்மன் எல்லையம்மன் கோவில் தேர் திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி, அம்மனுக்கு கடந்த 8 ந்தேதி முதல் பாரதம் பாடினார். தொடர்ந்து,  அம்மனுக்கு 25 ந் தேதி வரை தினசரி பூஜை கள், சுவாமி வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் பங்கேற்று தேர்வடம் பிடித்து இழுத்தனர். நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்த திருத்தேர், பொருள்கோவில்வீதி, சிவன்கோவில் வீதி வழியாக சன்னதியை வந்தடைந்தது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம நடந்ததால், அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar