Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன? பொய் உண்மையாவது எப்போது?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சம்ப்ரோக்ஷணம் கும்பாபிஷேகம் என்ன வித்தியாசம்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2018
05:09

சித்த மருத்துவத்தில் மனித உடம்பை வாத உடம்பு, பித்த உடம்பு என்று பிரிப்பர். பித்தம் உஷ்ணதேகத்தைக் குறிக்கும். பித்தம் அதிகரித்தால் கதகதப்பு அதிகமாகும். உஷ்ண தேகம் உள்ளவர்களுக்கு எப்போதும் குளித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றும். சிவபெருமான் உஷ்ண தேகம் கொண்டவர். அதனால் சிவபெருமான் அபிஷேகப்பிரியராக இருக்கிறார். சிவன்கோயில் குடமுழுக்கைக் கூட ‘கும்பாபிஷேகம்’ என்று நீராடலாகக் குறிப்பிடுவர். சிலருக்கு உடல்நிலை எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். அவர்கள் வழக்கமான குளியலுக்கு கூட கொஞ்சம் யோசிப்பதுண்டு. அப்படியானால், வாதத்தின் கூறு அதிகமாக இருக்கிறது என்று பொருள். கோயிலில் பெருமாளுக்கு திருமஞ்சனத்தை (அபிஷேகம்) காட்டிலும் அலங்காரத்திற்கே முன்னுரிமை அளிப்பர். பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை ‘சம்ப்ரோக்ஷணம்’ என்பர். ‘ப்ரோக்ஷணம்’ என்றால் ‘தெளித்தல்’என்று பொருளாகும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மரீசி முனிவரின் மகன் மாவசுவை ஒரு தேவலோக பெண் விரும்பினாள். ஆனால் அவளை புறக்கணித்த மாவசு, முன்னோருக்கு ... மேலும்
 
செங்கல்பட்டு அருகிலுள்ள நென்மேலியில் பெருமாள் கோயில் உள்ளது. ‘சிரார்த்த சம்ரட்சகப் பெருமாள்’  ... மேலும்
 
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கரையில் தர்ப்பணம், சிரார்த்தம், தில ஹோமம் செய்தால் முன்னோர் சாபம் தீரும்.  ... மேலும்
 
சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர்களான சகரர்கள் (60,000 பேர்கள்) தங்களின் இறப்புக்கு பின்னர் சாபம் காரணமாக ... மேலும்
 

இம்மையும் மறுமையும் செப்டம்பர் 22,2026

* இம்மை என்பது நம்பிக்கையாளர்களுக்குச் சிறை போன்றது. நம்பிக்கையற்றவர்களுக்கு இதுதான் சுவர்க்கம். * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar