Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகரின் 32 வடிவங்கள்! விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா: தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா: தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

12 செப்
2018
05:09

திருப்புத்தூர்:பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. கோயிலில் சந்தனக்காப்பில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இக்கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் சதுர்த்திப் பெருவிழா செப்.4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும், நேற்று (செப்., 11ல்) வரை காலையில் வெள்ளிக் கேடகத்தில் சுவாமி புறப்பாடும் நடந்தது. ஆறாம் நாளை முன்னிட்டு கஜமுகா சூரசம்ஹாரம் நடந்தது. இன்று (செப்.,12ல்) காலை 9:00 மணியளவில் சுவாமி தேர் எழுந்தருளி, வடம் பிடித்தல் மற்றும் மாலை 4:00 மணிக்கு விநாயகருக்கும், சண்டிகேஸ்வரருக்கும் தேரோட்டம் நடைபெற்றது. மேலும் மாலை 4:30 மணி முதல் மூலவர் சந்தனக்காப்பில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவர் அருள்பாலிப்பார். செப்., 13ல் விநாயகர் சதுர்த்தியன்று காலை கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரி, மதியம் முக்குருணி மோதக கொழுக்கட்டை படையல், இரவில் ஐம்பெரும் சுவாமிகள் திருவீதி உலாவுடன் சதுர்த்தி விழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் குதிரை வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar